சற்றுமுன் சிங்க கூட்டத்திற்கு இறையான மனிதன்
தென்னாப்ரிக்கவின் வட கிழக்கு மாகணமான லிம்போபோ என்ற பகுதியில் க்ரூகர் என்ற தேசிய பூங்கா ஒன்று உள்ளது . இந்த பூங்காவில் காண்டாமிருகங்களை வேட்டையாடி அதன் கொம்புகளை விற்பனைசெய்து நல்ல பணம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்த அதே நாட்டை சேர்ந்த ஒரு கும்பல் வழக்கம் போல கண்டாமிருக்கங்களை வேட்டையாடுவதற்காக க்ரூக்கர் பூங்காவினுள் நுழைந்தனர் 5 பேரை கொண்ட அந்த கும்பலில் ஒருவர் மட்டும் அந்த பூங்காவில் உள்ள ஒரு காட்டு யானையிடம் சிக்கியுள்ளார் பின் அந்த யானை அவரை காலால் மிதித்து நசுக்கி கொன்றுவிட்டது அதன் பின் அவரது உடலை சிங்க கூட்டம் இழுத்து சென்று பதம் பார்த்துவிட்டது பின் மீதம் இருந்த அந்த 4 பேரும் தப்பித்து அங்கு இருந்த வன ஊழியரிடம் நடந்ததை கூற வன ஊழியர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர் . பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேடி கடைசில அவரின் மண்டை ஓடு மட்டும் கிடைத்தது அவரது உடல் முழுவதையும் சிங்க கூட்டங்கள் பதம் பார்த்துவிட்டனர் அதன் பின் இறந்தவரின் உறவினர்களுக்கு க்ரூக்கர் பூங்காவின் ஊழியர்கள் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்தனர் இந்த தகவ...
கருத்துகள்
கருத்துரையிடுக